டிவி நடிகை சனன்யா பித்வாலா தற்போது மாடலிங்கில் கலக்கி வருகிறார். இவரை பற்றி நாம் தெரிந்திராத சில விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவற்றை இப்போது நாம் பார்க்கலாம்.
1. இவர் எம்டிவியில் ஒளிபரப்பப்படும் 'வாரியார் ஹை' சீரியலில் சியாளியாக நடித்து வந்தார்.

2. இவர் 2010-ம் ஆண்டு மிஸ் பண்ட் வால்ட் பட்டத்தை வென்றார். அதே போல், 2014-ம் ஆண்டு மிஸ் குயின் அப் இந்தியா பட்டத்தின் ரன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

3. இவர் 'கும்ராஹ் - 4' நிகழ்ச்சியிலும் பணியாற்றினார். மேலும் பல பியூட்டி கண்டஸ்டன்டில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. இவர் தற்போது திரைப்படங்களில் பணியாற்ற ஆர்வம் செலுத்தி வருகிறார்.

5. இவர் அடிக்கடி செல்பி எடுத்து வெளியிடுவதை பழக்கமாக கொண்டுள்ளார்.
