விஜய் தற்போது அட்லீயுடன் இணைந்து பெயரிடாத படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால்,சமந்தா,சத்யராஜ்,S J சூர்யா முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சரி இதற்கும் 3 க்கும் என்ன சம்மந்தம் என்று தானே கேட்கிறீர்கள் ஆம் இருக்கிறது விஜய் மற்றும் அட்லீ இருவரும் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரிகிறார்கள். நண்பன் படத்தில் அட்லீ துணை இயக்குனராக இருந்தார். காஜல் அகர்வாலுடன் துப்பாக்கி,ஜில்லா. சமந்தாவுடன் கத்தி,தெறி ஆகிய படங்கள். மற்றும் சத்யராஜுடன் நண்பன்,தலைவா. S J சூர்யாவுடன் குஷி,நண்பன்.

எனவே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது. மூணு இவர்களுக்கு ராசி இருக்கிறதா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்