விக்ரம் தான் சூப்பர் ஸ்டார்-பிரபல தமிழ் நடிகை
![Image result for vikram actor](http://starsunfolded.1ygkv60km.netdna-cdn.com/wp-content/uploads/2015/12/Vikram.jpg)
தற்போது திரையுலகின் வசூல் மன்னர்களாக விளங்கும் அஜித் விஜய் இவர்களின் ரசிகர்கள் இடையே இந்த போட்டி நிலவுகிறது யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று. ஆனால் இவர்கள் இருவரையும் கடுப்பு அடைய செய்யும் விதமாக நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரமை சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்துள்ளார்.
![Image result for trisha](http://www.tamilqueens.com/wp-content/uploads/2014/11/trisha-selfie.jpg)
திரிஷாவின் இந்த செயலால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் திரிஷா மீது கோபத்தில் உள்ளனர்