பொய் சொல்ல போறோம் படத்தில் அறிமுகம் ஆகி ஏகன்,கோ,கோவா போன்ற படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய்.
இவர் கோவா படத்தில் தான் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
அதன் பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை இந்நிலையில் இவர் தற்போது வெண்ணிற ஆடை அணிந்து உள்ளாடை எதுவும் இன்றி போஸ் கொடுத்த ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
வாய்ப்புகள் இல்லாததால் இப்படி இறங்கிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.




