
மார்ச் 3 ஆம் தேதி பிரபுதேவாவின் பிறந்த நாள் அவர் இந்த வருடம் தனது பிறந்த நாளான மார்ச் 3 ஆம் தேதி, பிரபு தேவா வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் 'யங் மங் சங்' படத்தின் பட்டப்படிப்பில் இருந்தார்.
ஒரு கோவிலில் இந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அந்தப் பகுதியில் இருந்த அவரது ரசிகர்கள் மிகப் பெரிய கேக்கைத் தயார் செய்து படப்பிடிப்பு நடைபெற்ற கோவிலுக்கு கொண்டு வந்தனர்.ஆனால் அவரோ பிறந்த நாளை கொண்டாட மறுத்து விட்டார் காரணம் சமிபத்தில் நடந்த விபத்தில் அவர் கார் டரைவர் இறந்ததே காரணமாம்.
இதனால் அவர் கொண்டாடும் மனநிலையில் இல்லை என்று கூறினார்.