
நடிகைகள் திருமணம் செய்துகொண்டு பின் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையால் விவாகரத்து செய்வதும் வழக்கமாக நாம் அநேகரிடத்தில் பார்த்து வருகிறோம்.
அப்படி குடும்ப பிரச்சனை காரணமாக நீதிமன்றம் சென்றவர் தான் நடிகை ரம்பா. ஆனால் இவர் தன் கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு நீதிமன்றம் சென்றார், தற்போது அவர்களுக்கு நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பையும் வழங்கியுள்ளது.
இந்நிலையில் கணவருடன் சேர்ந்து வாழும் ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் முதலில் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவர்கள் கோயிலின் வெளியே வரும் போது எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது