
அக்கா, அண்ணி வேடங்களில் கூட நடிக்க தயாராக இருப்பதாக பிரபல நடிகை பூமிகா தனக்கு நெருங்கிய சினிமா வட்டாரத்தில் தெரிவித்து வருகிறார். பண நெருக்கடியால் அவர் இநத் வர்த்தமான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் பத்ரி, ரோஜாக்கூட்டம், சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் பூமிகா.
பிரபல யோகா நிபுணர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பின், நடிப்பதைக் குறைத்து கொண்டார்.