
தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து அமலா பால் வெளியேறியுள்ளாராம்.இது மிகவும் பரபரப்பை உருவக்கியுள்ளது. தனுஷுடன் சேர்ந்து விஐபி படத்தில் நடித்த அமலா பால் தற்போது அவருடன் சேர்ந்து விஐபி 2 படத்திலும் நடித்துள்ளார்.

தனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமலா பால் நேரமின்றி உதறியுள்ளாராம்.