லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சோனாக்ஷி , அவரிடம் மேனேஜராக இருந்த பன்ட்டி சஜ்தாவும் காதலர்கள் பல காலமாக பேசப்படுகிறது.
இதை சோனாக்ஷி எத்தனை முறை கூறி மறுத்தாலும் அவரை நம்ப யாரும் தயாராக இல்லை. சோனாவுக்கும், பன்ட்டிக்கும் விரைவில் நிச்சியதார்த்தம், உடனே திருமணம் என்று செய்திகள் வெளியாகின.
சோனாவை திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் வலுமையாக கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து சோனாக்ஷி தற்போது , சொல்வதற்கு எதுவும் இல்லை, ஏதாவது இருந்தால் தானே சொல்வதற்கு. தற்போதைக்கு திருமணம் இல்லை. என் பெற்றோர் என்னை நிர்பந்திக்கவில்லை. நான் தயாரானால் என் சம்மந்தமோடு நடக்கும் என்று கூறினார் .