பாகுபலி-2 கர்நாடகாவில் வருமா? என்ற குழப்பமான நிலை இருந்து வந்தது. சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படம் தியேட்டரில் ரிலிஸ் ஆகும் என கர்நாடகாவில் சில அமைப்பினர் உரக்க கூறி வந்தனர்.
இதை தொடர்ந்து சத்யராஜ் இன்று 3 நிமிடத்திற்கு ஒரு மன்னிப்பு அறிக்கையை விடியோவாக வெளியிட்டுள்ளார் . இதில் ‘நான் கர்நாடகா மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே என்னிடம் உதவியாளராக இருக்கும் உதவியாளர் சேகரின் மொழி கன்னடம் தான்.