நடிகர் இளையதளபதி விஜய் ட்விட்டரில் தற்போது ஹாட் ட்ரெண்டாகி வருகிறார். விஜய் ரசிகர்கள் சிலர் #MyFavouriteVijayPic என்ற ஹேஷ்டாக்கில் தங்கள் மனதிற்கு மிகவும் பிடித்த விஜய்யின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்தனர்.

Image result for vijay bairavaa



அதை பார்த்த பல பிரபலங்கள்  தங்கள் பங்கிற்கு விஜய் புகைப்படங்களை பகிர, ட்விட்டர் முழுவதும் விஜய் புகைப்பட மயமாக இருந்தது. #MyFavouriteVijayPic என்ற டாக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் ட்ரெண்டாகும் அளவிற்கு இருக்கிறது.

Image result for vijay bairavaa


இதுஒருபுறமிருக்க அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அவரின் ரசிகர்களும்  #5DaysToAJITHBdayCarnival என்ற புதிய டாக்கில் பதிவிட்டு வருகிறார்கள்.



Find out more: