இன்ஸ்டாகிராமில் தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர். படங்களில் பிசியாக இருக்கும் சமந்தாவுக்கும், நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி ஹைதராபாத்தில் விரைவில் திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் குட்டி வெகேஷனுக்கு  ரிலக்ஸாக  கிளம்பியுள்ளார் சமந்தா.

Image result for samantha in bikini


இன்றில் இருந்து குட்டி வெகேஷன் ஆரம்பம் என்று கூறி அறை நிர்வாண பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் சமந்தா. அவர் தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர தான் அவ்வாறு செய்தார். சமந்தாவின் பிகினி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  மிகவும் கோபம் அடைந்தனர்.

Image result for samantha in bikini


என்னமா இப்படி பண்ணிட்டீங்களேம்மா நான் உங்களோட ஃபேனா இருக்கிறது அசிங்கமா இருக்கு என ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார். நல்ல ஃபேமிலி லைப் வந்துருக்கு அதை தயவு செய்து ஸ்பாயில் பண்ண வேண்டாம். இந்த புகைப்படத்தை நீக்கிவிடுங்கள் என்று மற்றொரு ரசிகர் அதில் கமெண்ட் போட்டுள்ளார்.



Find out more: