
காலா படபிடிப்பு கடும் வேகமாக நடந்து வருகிறது.இது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளது.காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதலில் பிரபல இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிப்பதாக பரவலாக சொல்லப்பட்டது.
ஆனால் அவர் படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். ஆனால் ரஜினிக்கு உண்மையான ஜோடி ஈஸ்வரி ராவ் என்று செய்தி வந்துவிட்டது. காலா படத்தில் அரசியல் தூக்கலாக இருக்கும் என்கிறார்கள் காலா வட்டாரங்கள்.
வசனங்கள் அரசியல்வாதிகளிடம் சர்ச்சைகளை கிளப்புமாம்.அரசியல் வசனங்கள் ரஜினி அனுமதியுடன்தான் வைக்கப்பட்டிருக்கிறதாம்.ரஜினி அரசியலுக்கு தயார் போல!!