![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/werryt-415x250.jpg)
தனது கிழு கிழு புகைப்படங்களை இண்டர்நெட்டில் வெளிளியிட்டது குறித்து செம தில்லாக பேட்டி அளித்துள்ளார் நடிகை இஷா குப்தா.
பாலிவுட் நடிகை இஷா குப்தா தனது கிழுகிழு அறை நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்தனர்.
இதையடுத்து அவர் அந்த புகைப்படத்தை மட்டும் நீக்கிவிட்டார்.
![மாதுளை](https://tamil.filmibeat.com/img/2017/08/14-1502705304-esha4556.jpg)
நெட்டிசன்களின் திட்டுக்கு சற்றும் பயப்படாமல் இஷா மேலாடையின்றி மாதுளம்பழத்தை கொண்டு தனது முன்னழகை மறைத்தபடி புகைப்படத்தை வெளியிட்டார்.
நான் மாடலாக இருந்தபோதும் கூட நிர்வாணமாக புகைப்படங்களுக்கு நான் போஸ் கொடுத்துள்ளேன். அப்பொழுது யாரும் என்னை எதுவும் கேட்டது இல்லை. என் புகைப்படங்களால் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்று நக்கலாக கேட்டுள்ளார் இஷா.