புலிக்கு பிறந்தது ஒருகாலமும் சப்பை பூனை ஆகாது. பன்முக கலைஞனுக்கு பிறந்தவர் ஒரு கலை மட்டுமா பயின்றிருப்பார்? அப்பா கமலை போலவே டைரக்ஷன், நடிப்பு என சினிமாவின் பல துறைகள் அவருக்கு அத்துபடி
1.அழகு
பாட்டம் மற்றும் வெள்ளை நிற புல்ஸ்லீவ் ஜாக்கெட் அணிந்து செம அழகுடன் அக்ஷரா
2.சேட்டை
டாம் பாய்! ஜீன் பேன்ட், ஸ்லீவ்லெஸ் டீஷர்ட் உடையில் போட்டோஷூட் ஒன்றில் அக்ஷராவின் அட்டகாசமான போஸ்.
3.பாசமலர்கள்!
அக்கா ஸ்ருதி ஹாசனுடன் தங்கை அக்ஷரா ஹாசன். பார்ட்டி ஒன்றில் இருவரும் கருப்பு நிற உடையில் எடுத்துக் கொண்ட அழகான செல்ஃபீ