
திருமணம் செய்து கொள்ளாத அவர் ரினி, அலிஷா என்ற முத்தான இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தற்போது மூத்த மகளான ரினியின் பதினெட்டாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார் சுஷ்மிதா சென். பிறந்தநாள் அன்று மகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் அனைவரும் பார்ப்பதற்கு வெளியிட்டுள்ளார்