விக்னேஷ் சிவன் படு குஷியாக இருந்தால் நயன்தாராவை எப்படி அழைப்பார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்துவிட்டது.

Image result for vignesh shivan and nayan


இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இருவரும் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் தங்களின் காதலை ஒப்புக் கொள்ளவும் இல்லை. அதே சமயம் வெளிப்படையாக மறுக்கவும் இல்லை.

Image result for vignesh shivan and nayan



இந்நிலையில் தான் நயன்தாரா விக்கியின் பிறந்தநாளை அமெரிக்காவில் பிரமாண்டமாக கொண்டாடினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தனது பிறந்தநாளை கொண்டாட நயன்தாரா செய்த ஏற்பாட்டில் அசந்து போய்விட்டார் விக்னேஷ் சிவன். நயன்தாராவுடன் இருக்கும் நெருங்கிய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு அவரை சன்சைஷன்(காலை வெயில்) என்று கூறியுள்ளார் விக்கி. ஏற்கனவே நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு காஸ்ட்டிலியான பி.எம்.டபுள்யூ கார் வாங்கிக் கொடுத்ததே பலருக்கு காண்டாக இருந்தது. இந்நிலையில் விக்கி வெளியிட்ட போட்டோ பலரை பல வகையில் வயித்தெரிச்சல் அடைய வைத்துள்ளது.

 


Find out more: