தெலுங்கில் கிருஷ்ணா காடி வீர பிரேம காதா, மஹானுபாவுடு, ராஜா  தி கிரேட் போன்ற பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம், அறிமுகமான சில நாட்களிலேயே ஹிட் ஹீரோயின் அந்தஸ்தை பெற்றவர் மெஹரீன் பிர்சாதா . இப்படங்களை தொடர்ந்து இவர் நடித்த ஜவான் போன்ற படங்கள் படு தோல்வி அடைந்தாலும் கூட ,அதில் இவர் காட்டிய அதிரடி கவர்ச்சி அனைவரையும் சுண்டி இழுத்து குறிப்பிடத்தக்கது. 


Image result for mehreen hot


மெஹரீன் தெலுங்கு மட்டுமல்லாது, தமிழிலும், வெண்ணிலா கபடி குழு, பாண்டியநாடு புகழ் சுசீந்திரனின் இயக்கத்தில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்தார். ஆனால் படத்தின் நீளம் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து, மெஹரீனின் காட்சிகள் முற்றிலுமாக தூக்கப்பட்டது. 



இந்நிலையில் சமீபத்தில், மெஹரீன், ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல சினிமா புத்தகமான வாவ் வின் இந்த மாத அட்டை படத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். நீரினுள்ளிருந்து நீச்சலுடையில் வருவது போல காட்சியளித்துள்ள மெஹரீனின் சூடேற்றும் கவர்ச்சி தாண்டவம், மேலும் சூட்டை கிளப்புவதாக  ரசிகர்கள் பொங்கி வருகின்றனர். மெஹரீன் அடுத்ததாக, விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தில் நடித்து வருகிறார். 


Find out more: