பல நாட்களாக காத்திருந்து இப்பொழுது தான் தெலுங்கில் தமன்னாவுக்கு ஒரு படம் அமைந்தது. அது வரையில் ஐட்டம் சாங் என்றால் கூட பரவாயில்லை என்று, அதிரடியாக, ஜெய் லவ குசா படத்தில் ஸ்விங் சாரா ,கன்னடத்தில் சம்பங்கி மற்றும் அல்லுடு சீனு ஆகிய படங்களில் கெட்ட ஆட்டம் போட்டு வந்தார் தமன்னா.

இப்பொழுது இவர் நடித்த நா நுவ்வே படம் மே 25 வெளியாவதாக இருந்தது. ஆனால் ரவி தேஜா நடிக்கும் நெல டிக்கட் படம் வந்ததால் ஜூன் 1க்கு தள்ளி போட்டனர். இப்பொழுது மீண்டும் காலா படம் ஜூன் 7 அன்று வர உள்ளதால் ஜூன் 14 க்கு தள்ளி போட்டுள்ளனர்.

இந்த படத்தை பெரிதாக நம்பி தன் தொடை அழகை காட்டி படு கவர்ச்சியான சல்சா நடனம் எல்லாம் ஆடியுள்ள தமன்னா, படம் தள்ளி போடப்பட்டு கொண்டே இருப்பதால் நொந்து போய்விட்டாராம்.