கொழுக் மொழுக் நடிகை ஹன்சிகா, ஓகே ஓகே, மனிதன் என சில வெற்றி படங்களில் நடித்தவர் ஆவார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஹன்சிகா முதலில் ஹிந்தியிலும் அதன் பின்னர் தெலுங்கிலும் நடித்தார். நடிக்க வந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் இவருக்கு தமிழிலோ தெலுங்கிலோ சரிவர வசனங்களுக்கு வாய் அசைக்க முடியாமல் இருக்கிறார்.



Oops... Hansika stops shooting due to Embarrassing 'Slip'


கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பெரிதாக இவருக்கு வாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் இவரது கொழு கொழு தோற்றம் தான் காரணமோ என்று எண்ணி உடல் எடையை திடீரென குறைத்தார். ஆனால் உடல் எடையை குறைத்த பின்னர் இவரது அமுல் பேபி தோற்றத்திற்காகவே இவரை ரசித்த சில ரசிகர்கள் கூட இவரை கலாய்க்க தொடங்கினர். எனினும் போகன் மற்றும் குலேபகாவலி ஆகிய படங்களில் நடித்தார். 



Oops... Hansika stops shooting due to Embarrassing 'Slip'


இந்த படங்களும் தோல்வியையே தழுவியதால் ஹன்சிகா மனம் நொந்து போயிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியூர் சென்று விட்டு ஏர்போர்ட் வந்து கொண்டிருந்த ஹன்சிகாவின் மேலாடை காற்றில் திடீரென பறந்தது. யாரும் எதிர்பாரா வண்ணம் அவரது மேல் சட்டை காற்றில் பறந்ததால் அவரது உள்ளாடை வெளித்தெரிந்து அவரது முன்னழகு அனைவர் கண்ணிலும் பட்டு விட்டது. இதனை சற்றும் எதிர்பாரா ஹன்சிகா கஷ்டப்பட்டு மூடி மறைத்தாலும் கூட பத்திரிகையாளர்கள் விடாமல் வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்து அதை பகிர்ந்து ஹன்சிகா மானத்தை கப்பலேற்றி விட்டனர். 


Find out more: