

ஆனால் அவருக்கும் தமன்னாவுக்கு மனா கசப்பு ஏற்படவே இப்படம் நாடகராமல் ஆறு மாசம் கிடப்பில் போட பட்டது. ஆனால் இப்படத்தின் தமிழ் கன்னட மற்றும் மலையாள வடிவங்கள் காஜல் அகர்வால் பாருள் யாதவ் மற்றும் மஞ்சிமா மோகன் நடிக்க சரியான நேரத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் தட் இஸ் மஹாலக்ஷ்மி ஆறு மாதம் தள்ளி தொடங்கினாலும் கூட நான்கு மொழியிலும் ஓரே தயாரிப்பாளர் என்பதால் ஒரே நேரத்தில் வெளியிட திட்டம் உள்ளதாம். இதனால் தமன்னா இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக இப்படத்தில் நடித்து வருகிறார். தட் இஸ் மஹாலக்ஷ்மி படம் ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.