

திடீரென லக்கியாக இவருக்கு தெலுங்கு வாய்ப்பு அமைந்தது. நாணி ஜோடியாக நடித்த ஜென்டில்மேன் படம் சிறப்பான வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் மீண்டும் நாணி ஜோடியாக நடித்த நின்னுக்கோரி படமும் மாபெரும் பேட்டரியை பெறவே இவரது நடிப்பாலும் அழகாலும் அனைவராலும் பாராட்ட பெற்றார்.

ஜுனியர் என்டிஆர் ஜோடியாக கவர்ச்சியாக நடித்த ஜெய் லவ குஸா படத்திற்கு பின் தனது படிப்பை முடிக்க சென்றவர் தற்பொழுது மீண்டும் தெலுங்கில் கல்யாண் ராம் ஜோடியாக ஒரு படத்திலும் ஸ்ரீ விஷ்ணு ஜோடியாக ஒரு படத்திலும் என மீண்டும் பிசியாக உள்ளார்.