

இந்த படம் தெலுங்கிலும் கணம் என்ற பெயரில் வெளியானது. இந்த படம் யாரும் எதிர்பாரா வண்ணம் படு தோல்வி அடைந்தது. ஆனாலும் சாய் பழல்விக்கு மவுசு குறையவில்லை. அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்தில் கிராந்தி மாதவ் இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இது போக வேணு உடுக்கலா இயக்கவுள்ள அடுத்த படத்திலும் இவர் தான் நாயகியாக நடிக்கிறார். இவை போக தமிழில் சாய் பல்லவி மாறி இரண்டாம் பாகம் மற்றும் என்ஜிகே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.