

இந்நிலையில் சமீபத்தில் இவர் பாஜக கட்சி தலைவர்கள் சிலருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து வரு பாஜகவில் இனைந்து விட்டார் என செய்திகள் கசிய தொடங்கின.

தற்பொழுது வரலட்சுமி இந்த செய்திகளை மறுத்து அதில் எந்த உண்மையும் இல்லை தான் பாஜக கட்சியினரை பெண்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒரு திட்டம் தொடர்பாகவே சந்தித்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார். வரலட்சுமி தற்பொழுது மிஸ்டர் சந்திரமவுலி ,சண்டக்கோழி இரண்டாம் பாகம், எச்சரிக்கை, வெல்வெட் நகரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.