பாலிவுட் கலெக்ஷன் கிங் என்று கூறப்படுபவர் சல்மான் கான். ஒரு காலத்தில் ஷாருக் கான் பாலிவுட் பாதுஷா என்று அழைக்க பட்டார்.ஆனால் இன்றோ அவருக்கு அடுத்தடுத்து பல பிளாப்கள் வந்து விட்டன. அமீர் கானோ தனக்கு என்று ஒரு தனி ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார்.

Image result for salman race 3

இந்நிலையில் நேற்று சல்மான் நடித்த ரேஸ் மூன்றாவது பாகம் வெளியாகி உள்ளது. ஒவொரு வருடமும் ஈத் பண்டிகை என்றால் சல்மான் படம் வந்து பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்புவது வழக்கம். ஆனால் சென்ற ஆண்டு ட்யூப் லைட் படு தோல்வியை தழுவியது. அதே போல ரேஸ் படமும் படு கேவலமாக உள்ளது என்று சல்மான் ரசிகர்களே கதறி வருகின்றனர்.

Image result for salman race 3

இந்நிலையில் இதனை நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ரேஸ் மூன்றாவது பாகம் முதல் நாளில் இருபத்தி ஏழு கோடி வசூல் செய்துள்ளது வியக்கத்தக்கது. சல்மான் அடுத்ததாக ஷாருக் கான் நடிக்கும் ஸீரோ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். 


Find out more: