

கியாரா அத்வானி நடித்த நெட்பிலிக்ஸ் ஒரிஜினல் படமான லஸ்ட் ஸ்டோரீஸ் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியானது. இந்த படத்தில் இவர் படு கவர்ச்சியாக தனது முன்னழகை காட்டியும், மிக நெருக்கமான ரொமான்ஸ் மற்றும் உடலுறவு காட்சிகளிலும் நடித்து சூட்டை கிளப்பினார். இது மட்டுமல்லாமல் பல பெண்கள் நடிக்க தயங்கும் சுய இன்பம் தொடர்பான ஒரு காட்சியிலும் தைரியமாக நடித்து அனைவராலும் பாராட்ட பட்டார்.

இந்நிலையில் தான் இயக்குனர் கரண் ஜோஹார் ஒரு உண்மையை கூறியுள்ளார். சிம்பா படத்தில் முதலில் ரன்வீர் ஜோடியாக கியாரா தான் நடிப்பதாக இருந்தது ஆனால் ரோஹித் ஷெட்டிக்கு பிடிக்காததால் தான் அவரை தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக சாரா அலி கானை நாயகி ஆக்கினாராம். இந்த படம் மிஸ் ஆனாலும் கூட கரண் ஜோஹார் தயாரிக்கும் அடுத்த படமான காலங் படத்தில் ஒரு கதாநாயகியாக நடிக்க கியாரா அத்வானி புக் ஆகியுள்ளதால் குஷியில் உள்ளாராம்.