![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/gaedaksaksaunm-415x250.jpg)
![](https://s3.ap-south-1.amazonaws.com/kalakkalcinema/2018/02/sasikumar-in-gautham-menon-s-next-feature-image-5CQLzI4nQWuku8ieYAO2WA.jpg)
இந்த படங்களை அடுத்து அவர் அடுத்ததாக நடித்த படமான அசுரவதம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இந்த படத்தை அடுத்து அவர் தனது சூப்பர்ஹிட் படமான நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரை பற்றிய ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
![](https://data1.ibtimes.co.in/cache-img-900-0-photo/en/full/44915/1469173140_tamil-movie-kidaari-single-track-launch-event-held-chennai-actor-sasikumar-actress-nikhila.jpg)
அது என்னவென்றால் சசிகுமார் இயக்குனர் கவுதம் மேனனின் அடுத்த படமான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளாராம். இந்த படத்தில் நடிகர் தனுஷின் அண்ணனாக சசிகுமார் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேகா ஆகாஷ் தனுஷின் ஜோடியாக நடித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.