ஆனால் இந்த படத்தை அடுத்து இவர் நடித்து வெளிவந்த படங்களான உண்ணத்தி ஒக்கடே சிந்தகி மற்றும் க்ரிஷ்ணார்ஜுன யுத்தம் ஆகிய இரண்டு படங்களும் படு தோல்வி அடைந்தன. இப்பொழுது அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் தேஜ் படத்தை தான் பெரிதாக நம்பி உள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் நீங்கள் ஏன் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று கேட்கப்பட்டது.
அதற்கு அனுபமாவோ நான் கவர்ச்சியாக நடிக்க ரெடி தான் ஆனால் இயக்குனர்கள் யாரும் என்னிடம் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் கொண்டு வருவதில்லை என்று கூறியுள்ளார். இதன் மூலம் படங்கள் பிளாப் ஆவதால் அனுபமாவும் கவர்ச்சி தாவ ரெடியாகி விட்டது தெளிவாக தெரிகிறது. கூடிய சீக்கிரத்தில் அனுபமா பரமேஸ்வரனின் கவர்ச்சி ஆட்டத்தை தெலுங்கு படங்களில் பார்க்கலாம்.