

இவர் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படமான இவரது சமீபத்திய ரிலீசான தேஜ் ஐ லவ் யூ படமும் படு தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் அவர் அடுத்ததாக நடித்து வரும் படமான ஹலோ குரு பிரேமா கோசமே படத்தின் பட பிடிப்பின் போது அனுபமாவுக்கும் ப்ரகாஷிராஜுக்கும் சண்டை வந்து ஷூட்டிங் கேன்சல் ஆனதாக செய்திகள் பரவின.

ஆனால் இன்று அனுபமா பரமேஸ்வரன் ப்ரகாஷ்ராஜுடன் இனைந்து சந்தோஷமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதள அக்கவுண்டில் பதிவேற்றி இருவருக்கும் சண்டை இல்ல எல்லாமே வதந்தி என்று நிரூபித்துள்ளார்.