

இந்த படம் மலை பிரதேசங்களில் படப்பிடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒரு காட்சியை படமாக்கிய போது அஞ்சலி ஒரு அலுமினியம் பாத்திரத்தை தூக்கி எறிவது போன்ற காட்சியை படமாக்கினர்.

அப்பொழுது அஞ்சலி வீசியெறிந்த பாத்திரம் இயக்குனர் ராஜுவின் நெற்றியை கிழித்தது. இருந்தாலும் இயக்குனரோ அஞ்சலியின் சிறப்பான நடிப்பை பாராட்டி விட்டு தான் காயத்தை கவனிக்க சென்றார். லிசா படத்தில் அஞ்சலி தவிர காமெடியன் யோகி பாபு மற்றும் மகரந்து தேஷ்பாண்டே நடித்துள்ளனர்.