

இந்நிலையில் இவரது அடுத்த தமிழ் படமான சிவ கார்த்திகேயன் ஜோடியாக நடித்த பொன்ராமின் சீமராஜா விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடாக வரவுள்ளது. இன்று சமந்தாவின் அடுத்த படமான யூ டர்ன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இத்தோடு பவன் குமார் இயக்கியுள்ள இந்த படமும் அதே விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடாக செப்டம்பர் பதிமூன்றாம் தேதி வெளியாக உள்ளது. இதனால் சமந்தா ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று ரெட்டை பரிசு காத்திருக்கிறது.