

திருமணம் ஆன பின்னும் கூட ஹீரோயின்கள் ஹிட் படங்களில் நடிப்பார்கள் என்று புது ட்ரெண்டை உருவாக்கினார் சமந்தா. இந்நிலையில் இவரை வைத்து ஜபர்தஸ்த் என்ற படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி மீண்டும் சமந்தாவுக்கு ஒரு கதை சொல்லியுள்ளாராம்.

கொரியன் படத்தின் ரீமேக்கான இதில் சமந்தா எண்பது வயது பாட்டியாக நடிக்க வேண்டும் போல. பார்க்கலாம் சமந்தா பாடி வேடத்தில் நடிப்பாரா என்று.