

யாரும் எதிர்பாரா வண்ணம் மிக மிக கவர்ச்சியான உடைகளில் குட்டை பாவாடை அணிந்த படி கவர்ச்சி நடனம் எல்லாம் ஆடியும் கூட அந்த படம் படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்னும் நான்கைந்து படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக எதுவும் இல்லை என்பதால் வாடி போயிருக்கிறார்.

கடந்த சில காலமாக ஐட்டம் பாடல்களிலும் ஆடி வரும் தமன்னா சென்ற ஆண்டு கடைசியாக ஜெய் லவ குசா படத்தில் ஸ்விங் ஜாரா என்ற பாடலில் கவர்ச்சி ஆட்டம் ஆடியிருந்தார். இதனை தொடர்ந்து இப்பொழுது கே.ஜி.எப் என்ற கன்னட படத்தில் அடுத்ததாக ஐட்டம் டான்ஸ் ஆட உள்ளார்.

ஏற்கனவே ஓராண்டுக்கு முன்னர் ஜாகுவார் என்ற கன்னட படத்திலும் இவர் ஐட்டம் டான்ஸ் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா முழு நேர ஐட்டம் டான்சராக ஆகிவிட்டது பாவமாக தான் உள்ளது.