

இந்த படத்தில் மிகவும் நெருக்கமான காட்சிகள் மற்றும் முத்தக் காட்சிகள் என துணிச்சலாக நடித்து பெரிதும் கவனிக்க பட்டார். இந்நிலையில் தமிழில் இவரை அறிமுகம் செய்ய இயக்குனர் ஒருவர் முயற்சி செய்து வருகிறாராம்.

அவர் வேறு யாரும் இல்லை தமிழ் படங்களை காப்பியடித்தே தமிழ் படம் எடுக்கும் அட்லீ தான். ஆனால் கியாராவோ இவரது கடைசி படத்தின் தோல்வியை பற்றி கேள்விப்பட்டு இவர் படத்தில் நடித்தால் சம்பளம் முழுதாக கிடைக்குமா என்று யோசித்து கொண்டிருக்கிறாராம்.