தெலுங்கிலும் பல படங்களில் நடித்தாலும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இவருக்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்துள்ளது. தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டாகியுள்ள படம் கூடாச்சாரி.
இந்த படத்தின் நாயகன் அடிவி சேஷ் அடுத்ததாக நடித்து திரைக்கதை எழுத உள்ள படத்தில் ரெஜினா அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் பிகினி எல்லாம் அணிந்து நடித்து கூட ஜெயிக்க முடியாத ரெஜினாவை இந்த படம் ஆவது காப்பாற்றுமா பார்க்கலாம்.