![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/kckemasa0stz-415x250.jpg)
![Image result for ramya krishnan apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies-wallpapers/ramya-krishnan-rare-and-unseen-photos2.jpg)
இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா அடுத்ததாக நாக சைதன்யா நடித்துள்ள சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் அவரின் அத்தையாக நடித்துள்ளார்.
![Image result for ramya krishnan apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies-wallpapers/ramya-krishnan-rare-and-unseen-photos4.jpg)
இதனை அடுத்து வருண் தேஜ் கதாநாயகனாக நடிக்க உள்ள அடுத்த படத்தில் சாகர் சந்திரா இயக்கத்தில் நடிக்க அண்ட் உள்ளார். இவ்வாறாக அடுத்தடுத்து படங்களை குவித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.