

இதன் பின்னர் படு கவர்ச்சியான வேடத்தில் ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டார். இவரது அதிரடி கவர்ச்சியை யாருமே எதிர்பார்க்கவில்லை என்ற நிலையில் படமும் படு தோல்வி அடைந்தது. தெலுங்கில் குரு என்ற இறுதி சுற்றின் ரீமேக்கில் நடித்தார். அதுவும் ஓடவில்லை.

இந்நிலையில் கடைசி முயற்சியாக இப்பொழுது ஆதி ஜோடியாக நீவேவரோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் ஹிட்டான அதே கண்கள் படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் தாப்ஸியும் நடித்துள்ளதால் ரித்திகாவுக்கு முக்கியத்துவம் இருக்குமா இதுவாவது தன்னை காப்பாற்றுமா என்று எதிர்ப்பது காத்திருக்கிறார் ரித்திகா சிங்.