![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/saea4askmv6s-415x250.jpg)
![](https://pbs.twimg.com/media/DkeZAAtUYAAnCx6.jpg)
ஆனால் அவரது கெட்ட நேரமோ என்னமோ அந்த படம் படு தோல்வி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அந்த படத்திலிருந்து மெஹரீனின் காட்சிகளும் நீக்கப்பட்டன நீளம் கருதி. அடுத்ததாக நோட்டா படத்தின் மூலமாக மீண்டும் தமிழுக்கு வர உள்ளார் விஜய் தேவரகொண்டா ஜோடியாக. இந்நிலையில் சில தோல்வி படங்களில் நடித்ததை தொடர்ந்து இவருக்கு இரண்டு ஹீரோயின் படங்கள் வாய்ப்பே வந்து கொண்டுள்ளது.
![](https://pbs.twimg.com/media/DkeZAAuVsAUOJwt.jpg)
முதலில் தமன்னாவுடன் ஒரு மல்டி ஸ்டாரர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் அடுத்ததாக பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் பெர்யரிடப்படாத படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் மெயின் கதாநாயகி காஜல் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.