![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/ksains8sav-415x250.jpg)
![Image result for regina cassandra](https://regional.pinkvilla.com/wp-content/uploads/2017/07/Regina.jpg)
கடைசியாக இவர் நம்பிக்கையாக இருந்தது திரு இயக்கத்தில் வெளியான மிஸ்டர் சந்திரமவுலி படத்தை தான். நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படத்தை மிகவும் நம்பிய ரெஜினா அந்த படத்தில் அதிரடி கவர்ச்சியில் இறங்கி டூ பீஸ் பிகினி உடையில் ஏதேதோ ஆனேனே என்ற பாடலில் கவுதமுடன் இனைந்து மிக நெருக்கமாக கட்டி புரண்டு சூடேற்றி நடித்தார்.
![Related image](https://wallpapers.filmibeat.com/ph-1024x768/2018/06/regina-cassandra_1530255049100.jpg)
ஆனாலும் படம் அவுட். இந்நிலையில் அடுத்ததாக சீனியர் ஹீரோ அரவிந்த் ஸ்வாமி ஜோடியாக அச்சமின்றி மற்றும் என்னமோ நடக்குது படங்களை இயக்கிய ராஜபாண்டியின் அடுத்த படத்தில் ரெஜினா நடிக்க உள்ளார்.