

இந்நிலையில் திரிஷா இன்று தனது இன்ஸ்ட்டாகிராம் அக்கவுண்டில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில் திரிஷா ஒரு புதிய ஹேர் ஸ்டைலில் உள்ளார்.

புதிய ஹேர் கட்டுடன் அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக அவர் நடிக்கும் கார்த்திக் சுப்பாராஜ் படத்திற்காக தானே என்று கேட்டதற்கு தனது சிரிப்பை பதிலாக தந்துள்ளது இது ரஜினி படத்துக்கான நியூ லுக் தான் என்று உறுதி ஆகியுள்ளது.