

விஜய் தேவரகொண்டா உடன் ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ள கீதா கோவிந்தம் படம் நல்ல விமர்சனங்களை பெற்று கிட்டத்தட்ட எண்பது கோடிகளை வசூலித்து நூறு கோடியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படம் தேவதாஸ். நாணி மற்றும் நாகார்ஜூனா இனைந்து நடித்துள்ள இந்த படத்தில் முதல் முறையாக ராஷ்மிக்கா மந்தனா சொந்த குரலில் தெலுங்கில் டப்பிங் பேச உள்ளார். நாணி ஜோடியாக ராஷ்மிக்கா நடித்துள்ள தேவதாஸ் செப்டம்பர் இருபத்தி ஏழாம் தேதி வெளியாக உள்ளது.