

அதில் ஒரு பாப்புலரான மேகஸினுக்காக காஜல் மேலாடை ஏதுமின்றி டாப்லெஸ் ஆக காட்சியளித்து அதிர்ச்சி அளித்தார். அரைகுறை ஆகைகளில் அவர் கொடுத்த தரிசனத்தை தொடர்ந்து அவர் ஸ்பெஷல் கேப்பில் மற்றும் தொ லாப்ஸ்பான் கீ கஹானி ஆகிய படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இப்பொழுது மீண்டும் பாலிவுட் செல்லும் ஆசை காஜல் அகர்வாலுக்கு வந்துள்ளதாம். அதனால் மீண்டும் ஒரு டாப்லெஸ் போட்டோஷூட் பண்ணலாம் என்று காஜல் முடிவெடுத்துள்ளாராம். பார்க்கலாம் காஜலின் சூடான போட்டோஷூட் அவருக்கு உதவுமா என்று.