
இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் தனது ரஷ்ய காதலர் ஆண்ட்ரேய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது தமிழில் நரகாசூரன் படத்தில் அரவிந்த் சாமி ஜோடியாகவும் தெலுங்கில் வீர போக வசந்த ராயுலு என்ற படத்திலும் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னைக்கு நரகாசூரன் படத்தில் விளம்பரம் செய்வதற்காக வந்தவர் தான் சாகும் வரை நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். அடுத்ததாக மீண்டும் ஐட்டம் பாடல்களிலும் செக்சியான மற்றும் கவர்ச்சியான வேடங்களிலும் நடித்து அதிரடி செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார் இடையழகி ஷ்ரியா சரண்.