

படமும் கிட்டத்தட்ட அறுபது கோடிகளை வசூல் செய்து குவித்தது. மஹாநடி வெற்றியை தொடர்ந்து அவர் தமிழில் சண்டக்கோழி டூ , சாமி ஸ்க்கூயர் ஆகிய படங்களில் விஷால் மற்றும் சீயான் விக்ரம் ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கில் அவருக்கு பல வாய்ப்புகள் வந்தாலும் அனைத்துமே டூ பீஸ் பிகினி உடை அணிந்த படியோ அல்லது கதாநாயகனை சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் படியோ மொக்கை கதாபாத்திரங்கள் தான் வந்தன.

ஆனால் இப்பொழுது அவருக்கு நாணி ஜோடியாக ஜெர்சி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாகவும் கீர்த்தி இந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கீர்த்தி நாணி ஜோடியாக நேனு லோக்கல் என்ற ஹிட் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.