

இந்த படமும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தெலுங்கில் லாய் மற்றும் ஸல் மோகன் ரங்கா படத்தில் நடித்து முடித்தார். இந்நிலையில் தொடை அழகி மேகா ஆகாஷ் அடுத்ததாக தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள அடுத்த படத்தில் சிம்புவின் ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்த படம் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன அதாரின்டிக்கி தாரேதி படத்தின் ரீமேக்காகும். தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாணம் சமந்தாவும் நடித்த வேடங்களில் சிம்புவும் மேகா ஆகாஷும் நடிக்க உள்ளனர்.