

இவருக்கு ஜோடியாக பெங்களூரு மாடல் டயானா ஐரோப்பா அறிமுக நாயகியாக வந்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக நடிக்க இருப்பது தெலுங்கு பிளாக்பஸ்டர் படமான அதாரின்டிக்கி கார்த்தி படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

இந்த படத்தை தமிழில் சுந்தர்.சி இயக்க இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மெகா ஆகாஷ் நடிக்க உள்ளார். ஜார்ஜியாவில் இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது. இந்த படத்தில் முன்னாள் நடிகையும் சுந்தரின் மனைவியுமான குஷ்பு சிம்புவின் பாதையாக தெலுங்கில் நதியா செய்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளாராம்.