

கல்கி என்ற குறும்படத்தை இயக்கிய திலிப் குமார் தமிழில் இதை இயக்க உள்ளார். படத்திற்கு மாறா என்று பெயரிட்டு ஷூட்டிங்கும் தொடங்கி விட்டது. இந்நிலையில் இந்த சார்லி படத்தின் தெலுங்கு ரீமேக் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர் எக்ஸ் நூறு படத்தில் ஹீரோவாக நடித்து பெயர் பெட்ரா கார்த்திகேயா இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க பெல்லிசூப்புலு படத்தின் நாயகி ரோடு வர்மா நாயகியாக நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

இந்த படத்திற்கு சேதுபதி மற்றும் தெகிடி படங்களுக்கு இசையமைத்த நிவாஸ் பிரசன்னா இசையமைக்க ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஹிப்பி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளார்.