![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/ae5sa4d8car-415x250.jpg)
![](https://pbs.twimg.com/media/Dou4vwjU8AAcAas.jpg)
முண்டாசுப்பட்டி புகழ் ராம்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் அமலா பால் விஷ்ணு விஷாலின் ஜோடியாக நடித்துள்ளார். ஒரு க்ரைம் த்ரில்லராக உருவாகி உள்ள இந்த படத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடித்து ஒரு சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிப்பதே கதை காலமாகும்.
இந்த படத்தில் அமலா கிளாமர் இல்லாத ஒரு வேடத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே ஆடை படத்தில் அரை நிர்வாணமாக நடித்து சர்ச்சையை அமலா பால் கிளப்பியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ராட்சசன் படமும் தோல்வி அடைந்தாள் நிரந்தரமாக கவர்ச்சி ரூட்டு தான் என்று அமலா பால் முடிவே செய்துவிட்டாராம்.