

அணைத்து தரப்பினரையும் ஈர்த்து வரும் த்ரிஷாவின் இந்த பெர்பாமன்ஸ் அவர் மீது அவர் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் காதலில் விழா வைத்து கொண்டுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக த்ரிஷா முதல் முறையாக தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் படமான கார்த்திக் சுப்பாராஜின் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்பொழுது வாரணாசியில் நடைபெற்று வருகிறது. பிளாஷ்பேக்கில் ரஜினி மதுரை இளைஞராக நடிக்க அவரது காதலியாக மதுரை பெண்ணாக த்ரிஷா நடித்து வருகிறாராம்.