

இந்த படம் ஒரு அரசியல் கலந்த மாஸ் படம் என்றும் விவசாயிகள் பற்றிய மெசேஜும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் முதலில் சிரஞ்சீவி ஜோடியாக நடிகை அனுஷ்கா ஷெட்டியை நடிக்க வைக்க முயற்சித்தனர்.

ஆனால் அனுஷ்கா எடை குறைப்பு செய்யாத காரணத்தால் இப்பொழுது கோரதால சிவா சிரஞ்சீவி ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார் போல. திரிஷா ஏற்கனவே சிரு ஜோடியாக ஸ்டாலின் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.